- Ads -
Home உலகம் கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உடல் சிதறி பலி

கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உடல் சிதறி பலி

லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். லிபியாவின் தெற்குப் பகுதியில் உள்ள பெங்காஸி  நகரில் ரமலான் மாத கொண்டாட்டத்திற்காக மார்க்கெட்டில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கார் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் சம்பவ இடத்திலேயே 7 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.

ALSO READ:  Ind Vs Eng T20: அபிஷேக் சர்மாவிடம் தோற்ற இங்கிலாந்து அணி!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version