உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியா 58வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் முதலிடத்தில் தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் என இரு நாடுகள் இருந்தன. இந்த இரு நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா ஏதுமின்றி 162 நாடுகளுக்கு சென்று வரலாம்.
இந்த இரு நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா ஏதுமின்றி 162 நாடுகளுக்கு சென்று வரலாம்.