உலக அளவில் பசியால் வாடும் மக்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 100-வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியிலில் போஸ்னியா, துருக்கி உள்ளிட்ட 14 நாடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
உணவு கிடைக்காமல் உலகின் பெரும் கூட்டம் வாடிக் கொண்டிருக்க, உணவு வீணடிக்கப்படுதல் மிகப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. உலகம் முழுக்க உணவு கிடைக்காமல் பசியுடன் இருப்பவர்களில் 60% பேர் பெண்கள் என ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மொத்தம் 119 பசியால் வாடும் மக்கள் வசிக்கும் நாடுகள் உள்ள பட்டியலில் போஸ்னியா, துருக்கி உள்ளிட்ட 14 நாடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
ஆசிய நாடுகளில் ஆப்கானிஸ்தான் முதலிடத்திலும், பாகிஸ்தான் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன.
உலகம் முழுவதும், போதிய உணவு கிடைக்காதே 50 % குழந்தைகளின்