அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் கடந்த சில நாட்களாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவர் அதிகாரப்பூர்வ விழாகளில் பங்கேற்கவில்லை. 24 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர், நேற்று மதியம் நடந்த வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ விழாவில் அதிபர் டிரம்புடன் மெலானியா பங்கேற்றார்.
To Read in Indian languages…