பெண்ணை முழுவதுமாக சாபிட்ட மலை பாம்பு

இந்தோனேசியாவில் காய்கறி தோட்டம் ஒன்றில் காணாமல் போன பெண் ஒருவர், அங்கிருந்த மலை பாம்பின் வயிற்றில் இறந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

54 வயதான அந்த பெண்ணின் உடல், 23 மீட்டர் நீளம் கொண்ட மலை பாம்பை கொண்டு அதன் வயிற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.

இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் பெரியளவிலான மலை பாம்புகள் காணப்படுவது இயல்பான ஒன்றாகும். இவை சிறிய விலங்குகளை கொன்று சாப்பிடும் என்ற போதும் மனிதர்களை விழுங்குவது மிகவும் அரிதான ஒன்றாகும்.