குடிநீர் பற்றாக்குறை போக்க பனிப்பாறைகளை கொண்டு வரும் நாடு

ஐக்கிய அரபு அமீரக நிறுவனமான நேஷ்னல் அட்வைசர் அமைப்பு குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகளை தன் நாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது

பெரிய பனிப்பாறைகளில் இருக்கும் நீரை வைத்து 10 லட்சம் மக்கள் இருக்கும் இடத்தில் 5 ஆண்டுகளுக்கு குடிநீர் வழங்க முடியும்.

வரும் 2020ஆம் ஆண்டு 4,130 கோடி ரூபாய் செலவில் இந்த பனிப்பாறை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.