சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காருக்கு தீ வைக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டிருந்த தடை முழுவதுமாக நீக்கப்பட்டது. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பெண் ஓட்டி வந்த காருக்கு சில மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.
சவுதியில் பெண் ஒருவரின் புதிய கார் தீ வைத்து எரிப்பு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari