December 1, 2021, 5:31 pm
More

    ஆண்களைவிட பெண்கள் குறைவாக ஊழல் செய்பவர்கள் என்பதால் அதிக பெண்களுக்கு அமைச்சர் பதவி: பிரதமர்

    08 Oct17 dhin ethoypiya - 1

    எத்தியோப்பிய பிரதமர் அபீ அகமது தமது அமைச்சரவையில் சரி பாதி இடங்களை பெண்களுக்கு வழங்கியுள்ளார். அதற்கான காரணமாக, “ஆண்களைவிட பெண்கள் குறைவாக ஊழல் செய்பவர்கள் என்பதாலும், அவர்கள் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீண்டும் நிலைநிறுத்த உதவுவார்கள்” என்றும் நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்துள்ளார். கட்டுமானத் துறை அமைச்சராக இருந்த ஆயிஷா முகமது அந்நாட்டின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,105FansLike
    369FollowersFollow
    46FollowersFollow
    74FollowersFollow
    1,766FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-