தீபாவளி சிறப்பு தபால் தலைகளை வெளியிட்டது ஐநா

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சிறப்பு தபால் தலைகளை வெளியிட்டு உள்ளது. இந்த தபால் தலையில், ஹேப்பி தீபாவளி என்ற வாசகத்துடன் மின்னொளியில் ஜொலிக்கும் ஐக்கிய நாடுகள் கட்டட படம் இடம்பெற்றுள்ளது. கடந்த அக்டோபர் 19ம் தேதி இந்த தபால்தலை வெளியானாலும், தற்போது தான் ஐநா தலைமை அலுவலகத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆன்லைன் மூலமாகவும் கிடைக்கும்