அடடே... அப்படியா? சர்வதேச சமூகம் கைவிட்ட நிலையில்... இந்தியாவில் தன் அடிமைகளை நம்பி... நாடும்...

சர்வதேச சமூகம் கைவிட்ட நிலையில்… இந்தியாவில் தன் அடிமைகளை நம்பி… நாடும் பாகிஸ்தான்!

இதனால், பாகிஸ்தான் தன்னிலை இழந்து, மன நிலை பிறழ்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. காஷ்மீர் முஸ்லிம்கள், அங்கிருக்கும் இந்துக்களுக்கு எதிராக இனப் படுகொலையை நிகழ்த்த வேண்டும் என்று கூறி வருகிறது.

-

- Advertisment -

சினிமா:

இவனுங்களுக்கு இதே வேலையா போச்சு… சீ… எஸ்.ஏ.சந்திரசேகர்! ஏம்டா இப்படி இந்துப் பெண்களையே குறி வைக்கிறீங்க?!

எஸ்.ஏ.சந்திரசேகரின் ஜாதி, மதத்தைக் குறிப்பிட்டு உள்நோக்கத்துடன் பேசிய பேச்சு இப்போது பலரது முகச்சுளிப்புக்கும் உள்ளாகியிருக்கிறது.

என்னா டான்ஸ்… சான்சே இல்ல! அட நம்ம குஷ்பு! வைரல் வீடியோ!

இதில் சிரஞ்சீவியுடன் செம டான்ஸ் ஆடி கலக்கியுள்ளார் குஷ்பூ இதுகுறித்த வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது

சிரஞ்சீவியின் சேவைக்கு சிறப்பு கௌரவம்! ரத்த வங்கிக்கு தேசிய விருது!

சிரஞ்சீவியின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் கிராமங்களிலும் நகரங்களிலும் ரத்ததான முகாம்களை ஏற்படுத்தி அந்த ரத்தத்தை சிரஞ்சீவி ரத்த வங்கியில் சேர்க்கிறார்கள் ரசிகர்கள்.

ஜோடி சேர புதுசா செலக்ட் பண்ணியும்.. உயரம் எட்டல! லெஜண்ட் சரவணன் சோகம்!

விளம்பரங்களில் தொலைக்காட்சிகளில் அடிக்கடி தலை காட்டி வந்த சரவணா ஸ்டோர்ஸின் அதிபர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் பூஜை டிச.1ம் தேதி ஞாயிறு நேற்று தொடங்கியது.
-Advertisement-

ரொம்ப ‘காஸ்ட்லி’யான மாலை போட்டுக் கொண்டு… ஏழை கம்யூனிஸ்ட்கள் போராட்டம்!

அவர்களின் தற்போதைய போராட்டம் கூட, ஏழைத் தனமாக இல்லாமல், பணக்காரத்தனமாக மாறியிருக்கிறது. அதற்கு உதாரணமாகத்தான், ராமேஸ்வரத்தில் அவர்கள் நேற்று நடத்திய போராட்டம் அமைந்திருந்தது.

சிலைக் கடத்தலும் கள்ளச் சந்தையும்! பின்னணி என்ன? ஏன்?

கோவில் சிற்பங்களை ஏன் திருடி செல்கிறார்கள்? சிற்பங்களுக்கு ஏன் பல நூறு கோடிகள் கொடுத்து வாங்கி செல்கிறார்கள்? ஏன் அந்த கள்ள சந்தையும் கடத்தலும் இருக்கிறது?

அவரு கைலாஷ் நாட்ல இல்ல… நம்ம நாட்டு கைலாஷ்ல இருக்காராம்… நித்தியானந்தா!

தன்னோட கைலாஷ் நாட்டுக்கு தப்பி ஓடி விட்டார்... என்று ஊடகங்களில் கூறப்பட்ட நித்யானந்தா, தற்போது நம்முடைய கைலாஷ்ஷில் தான் உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளன.

முதல்வர் சந்திரசேகர ராவ்… உங்க பெயரை மாற்றிக் கொள்ளுங்கள்!: ஏபிவிபி வற்புறுத்தல்!

முதலமைச்சர் சந்திரசேகரராவ் அவர்களே ! உங்க பெயரை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்! - என்று, திசா சம்பவம் குறித்து ஆத்திரமடைந்த அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு- ஏபிவிபி - கூறியுள்ளது.

அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி! இப்படி ஒரு சுற்றறிக்கை வந்தால் பிறகு என்னவாம்?

தமிழக அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு? - தமிழக அரசின் சுற்றறிக்கையால் பரபரப்பு

ஹையோ லேட்டாச்சு… ஓட்டமாய் ஓடிப் போன பியூஷ் கோயல்! அதிசயித்த எம்பி.,க்கள்!

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. அவரது கடமை உணர்வுக்கு தலைவணங்குவதாக பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.

முதல் நாளே உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளார் சிதம்பரம்: பிரகாஷ் ஜாவ்டேகர் குற்றச்சாட்டு!

சிறையில் இருந்து வந்த முதல் நாளே உச்ச நீதிமன்ற ஜாமீன் உத்தரவை மீறி சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார் என்று, ப.சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பு குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

டிச-5: இன்று உலக மண் வள தினம்!

2019 ஆம் ஆண்டிற்கான உலக மண்நல தினத்திற்கான முழக்கம் "மண்ணரிப்பைத் தடுப்போம்! எதிர்காலத்தை காப்போம்!" என்பது.

வெங்காய விலையை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன?! நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!

நான் அதிக அளவில் வெங்காயம், பூண்டு சாப்பிடுவதில்லை. அதனால் உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம். நான் அதிகம் வெங்காயம் பயன்படுத்தாத குடும்பத்தில் இருந்து வந்தவள்

சிறார்களின் ஆபாச வீடியோக்களை டவுன்லோட் செய்தவர்களுக்கு வருகிறது சிக்கல்…!

ஆபாச வீடியோக்களை டவுன்லோட் செய்துள்ளவர்களின் ஐபி முகவரி கண்டறியப்பட்டுள்ளது என்றும், அவர்களை கண்டறியும் முயற்சியில் சைபர் பிரிவு களம் இறங்கியுள்ளதாகவும் டிஜிபி ரவி கூறினார்.

பொன் மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

பொன் மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது, தமிழக அரசு. இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.

9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் தேர்தல்! உச்ச நீதிமன்றம் அனுமதி!

உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. பிரிக்கப்பட்ட மற்றும் புதிதாக உருவாக்கப் பட்ட மொத்தமுள்ள 9 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

இனி கேன்களில் போய் பெட்ரோல் வாங்குவது… ம்ஹும் கஷ்டம்தான்!

ஐதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொல்லப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

டிவி சீரியல் பார்த்து கணவன் செய்தது என்ன தெரியுமா? நல்ல பாம்பு ஒன்றை விலைக்கு வாங்கி வந்து… பிறகு?

டிவி சீரியல் பார்த்த ஒரு கணவன் தன் மனைவியைக் கொல்வதற்கு நூதன திட்டத்தை செயல்படுத்திய சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- Advertisement -
- Advertisement -

Tariq Pirzada

காஷ்மீர் தொடர்பாக தங்கள் அஜெண்டாவை சரிவர செய்வார்கள் என்று, அருந்ததி ராய், மம்தா பானர்ஜி, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை முன்னிறுத்தி பாகிஸ்தான் சவால் விடுத்து வருகிறது.

இந்திய அரசு உலக அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்திய நிலையில், பயங்கரவாத நாடான பாகிஸ்தான் இப்போது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த 370வது பிரிவை ரத்து செய்ததன் எதிர்வினையாக காஷ்மீரை மேலும் நிலையற்ற தன்மைக்கு தள்ளிவிடுவதற்காக, இந்திய அரசியல் கட்சியினர் சிலர் மற்றும் இந்திய அறிவுஜீவிகளின் ஆதரவைப் பெற்று நிறைவேற்றிவிடலாம் என்று நம்புகிறது!

பாகிஸ்தான் செய்தி சேனலான ஜியோ டிவியில் ஒரு விவாதத்தில் பேசிய பாகிஸ்தான் அரசியல்வாதியும் ஊடகவியலாளருமான முஷாஹித் உசேன், பாகிஸ்தானுக்கு உதவி செய்வதற்காக அருந்ததி ராய், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பாகிஸ்தானின் “அனுதாபிகள்” இருக்கிறார்கள், அவர்களிடம் இருந்து நாங்கள் செயலை எதிர்பார்க்கிறோம் என்றார்.

17 நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோவில், காஷ்மீரில் உள்ளவர்களின் பிரச்னைகள் எப்படி முடிவுக்கு வரும் என்று செய்தி தொகுப்பாளர் கேட்டபோது, ​​ஹுசைன் இந்தியா ஒரு பெரிய நாடு; எல்லோரும் பிரதமர் நரேந்திர மோடியை ஆதரிக்கவில்லை என்று மீண்டும் மீண்டும் கூறினார்.

“காஷ்மீர் பிரச்னையை நாங்கள் தீவிரமாகவும் நீடித்த கால அளவிலும் அணுக வேண்டும். இது ஒரு நீண்ட போர். இந்தியா ஒரு பெரிய நாடு. இந்தியாவில் இருந்து பலர்… அருந்ததி ராய், மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, தலித் கட்சிகள் போன்றவை பாகிஸ்தானின் அனுதாபிகளாக உள்ளனர். இந்தியா முழுவதும் மோடியுடன் இல்லை என்றார் ஹுசைன்!

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய 370 வது பிரிவை நீக்கி, இந்தியா ஒரு சரித்திர நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இதனால், பாகிஸ்தான் தன்னிலை இழந்து, மன நிலை பிறழ்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. காஷ்மீர் முஸ்லிம்கள், அங்கிருக்கும் இந்துக்களுக்கு எதிராக இனப் படுகொலையை நிகழ்த்த வேண்டும் என்று கூறி வருகிறது.

பாகிஸ்தானில் இருந்து ஒரு அறிவுஜீவி’ 370 வது பிரிவை ரத்து செய்ததைத் தொடர்ந்து காஷ்மீரில் இந்துக்களுக்கு எதிரான இனப்படுகொலை வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து ஒரு வீடியோ வைரலானது! இதில் பாகிஸ்தான் அறிவுஜீவி தாரிக் பிர்சாடா, காஷ்மீர் முஸ்லிம்களை இந்துக்களுக்கு எதிராக இனப்படுகொலைக்கு தூண்டுவதைக் காணலாம். காஷ்மீரில் குடியேறவும், யூதர்கள் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததைப் போலவே இந்தியர்களும் சட்டவிரோதமாக காஷ்மீரை ‘ஆக்கிரமித்துள்ளனர்’ என்று அவர் கூறுகிறார்.

காஷ்மீருக்கான 370 வது பிரிவை ரத்து செய்த இந்திய அரசின் முடிவுக்குப் பின்னர், ஏராளமான பாகிஸ்தானியர்கள் இந்தியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் சமூக ஊடகங்களில் தங்கள் இனப்படுகொலை போக்குகளை அம்பலப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக இந்தியாவிலும் சிலர் உள்ளனர் என்பதை அவர்களே வெளிப்படுத்தியும் வருகின்றனர்.

Sponsors

Sponsors

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,942FansLike
174FollowersFollow
722FollowersFollow
14,600SubscribersSubscribe

சமையல் புதிது :

ஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்!

உளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

குட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா? இத செய்யுங்க!

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

ஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி

குழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |