08/07/2020 4:11 PM
29 C
Chennai

CATEGORY

உலகம்

காற்றில் பரவும் கொரோனா: ஆய்வை ஒத்துக் கொண்ட உலக சுகாதார அமைப்பு!

கொரோனா வைரஸ் காற்றின் வழியாக பரவும் என்பதை ஆதாரங்கள் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. உலகளவில் கொரோனாவால் வைரஸ் தொற்று அதி...

உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியதாக… அமெரிக்கா அறிவிப்பு!

தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பிற்கான நிதியை நிறுத்திய ட்ரம்ப், அந்த அமைப்பில் இருந்து விலகப் போவதாகவும் அறிவித்து இருந்தார்.

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா ரத்து! ஐ.சி.இ அறிவிப்பு!

தங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும் அல்லது ஆஃப்லைன் வகுப்புகள் நடத்தப்படும் கல்வி நிலையங்களில் சேர வேண்டும்.

கொரோனா: காற்றில் பரவும் வீட்டிலும் முககவசம் அவசியம்! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

இருமும்போதும் அதிலிருந்து வெளிவரும் நீர்த்துளிகள் மூலம் கொரோனா நோய் பரவும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தொடும் பொருட்களை மற்றொருவர் தொட்டு முகத்தில் தொடும்போதும் (Droplet Infection) கொரோனா பரவும்

கொரோனா: இம்ரான் கானின் சிறப்பு ஆலோசகருக்கு தொற்று!

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

2 கோடியே 74 லட்சம் ரூபாய் மருத்துவமனைக்கு நிதி திரட்டிய சிறுவன்!

டோனியை செயலை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் உள்ளிட்ட பலரும் பாராட்டியுள்ளனர்.

இந்தியா குறித்து டிரம்ப் போட்ட டிவிட்… நெட்டிசன்கள் பாராட்டு!

இரு நாட்டு தலை­வர்­க­ளுக்கு இடையே­யான இந்த நெகிழ்ச்­சி­யான வாழ்த்து பரி­மாற்­றத்­துக்கு, பிர­ப­லங்­கள் பல­ரும் சமூக வலை­த­ளங்­களில் பாராட்டு தெரி­வித்­துள்­ள­னர்.

கொரோனா: பார்ட்டியில் முதலில் தொற்று ஏற்படுபவருக்கு பரிசு! எங்க தெரியுமா?

பார்ட்டியில் கலந்துகொண்டு முதலில் நோய்த்தொற்று ஏற்படும் நபர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும்

கொரோனா: உரிமையாளரை தொடர்ந்து வளர்ப்பு நாய்க்கும் தொற்று!

ஜார்ஜியா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் நாயை பராமரித்து வந்த தம்பதிக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதால் வீட்டில் வளர்க்கப்பட்ட 6 வயது செல்லப் பிராணியை...

ஐநா காரில் பாலுறவு: இரு ஊழியர்களுக்கு சம்பளமில்லா கட்டாய விடுப்பு!

அந்த வாகனத்தில் இருந்த ஊழியர்கள் இருவரும் யு.என்.டி.எஸ்.ஓ. எனப்படும் ஐ.நா படைகள் கண்காணிப்பு அமைப்பின் ஊழியர்கள் என்பது தெரியவந்துள்ளது.

கொரோனா: தொற்று உறுதி என்றதும் வணிக வளாகத்தில் கதறி அழுத பெண்! வைரல் வீடியோ!

வணிக வளாகம் ஒன்றில் நின்றுகொண்டிருக்கும் பெண்ணுக்கு வந்த தொலைபேசி அழைப்பில் உங்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைபிடிப்பவரா நீங்கள்? கொரோனா அபாயம்.. எச்சரிக்கிறது உலக சுகாதார அமைப்பு!

கைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா அபாயம் எந்த அளவுக்கு அதிகம் என்பதை குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்றும் விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா: இது வெறும் ட்ரைலர் தானாம் இனிமே தான் படமாம்..,: உலக சுகாதார துறை அமைப்பு!

சீனாவில் முதலில் கொரோனா தொற்று உறுதியான நாள் முதல் இன்று வரை உலகளவில் இதுவரை 1.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அமேசான் பிரைம் வீடியோ: விண்டோஸ் 10 தளத்திற்கான செயலி வெளியீடு!

அமேசான் நிறுவனம் தனது பிரைம் வீடியோ சேவைக்கான UWP விண்டோஸ் 10 செயலியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

இந்தியா -அமெரிக்கா இடையே ராணுவ தொழில்நுட்ப தொடர்பான ஒப்பந்தம்! அமெரிக்கா முடிவு!

இரு நாடுகளுக்கு இடையே நிபுணர்களை பரிமாறிக் கொள்வது ஆகியவை குறித்து, ராணுவ அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.

சீன தயாரிப்புக்களை புறக்கணிக்க கனடா ஆதரவு!

கனேடியர்கள் இருவர் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி, சீனா அவர்களை சிறையிலடைத்துள்ளதைத் தொடர்ந்து மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.

சீனாவை குறி வைத்திருக்கும் அடுத்த வைரஸ்! எச்சரிக்கும் சீன விஞ்ஞானிகள்!

இந்த வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை எளிதில் தாக்கக் கூடியது

அதிர்ஷடம் பூமியை பிளந்து கொட்டிருக்கு.. விடாமல் வீட்டில் தோண்டிய குழி! அள்ளி தந்தது 25 கோடி ரூபாய்!

கருநீலக் கலர் கொண்ட அந்த இரண்டு கற்களின் மொத்த எடை 15 கிலோ. ஒரு கல் 9.2 கிலோவும், மற்றொரு கல் 5.8 கிலோவும் எடை கொண்டதாகும்

ஒசாமா பின்லேடன் தியாகி: இம்ரான் கான் சர்ச்சை பேச்சு!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஒசாமா பின்லேடனை கொன்ற பிறகு பல்வேறு நாடுகளும் தங்களை துஷ்பிரயோகம் செய்யும் நிலை ஏற்பட்டுவிட்டதாக தனது உரையின்போது இம்ரான் கான் கூறினார்.

கொரோனா.. இரண்டாம் அலையில் சிக்கும் நாடுகள்!

இந்நிலையில் மீண்டும் கொரோனா பரவி வருகிறது. 2வது அலை அபாயம் உள்ள நாடுகள் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.

Latest news

மதுரையில் 5 ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு! தடுப்புப் பணிகளில் நிர்வாகம் மும்முரம்!

கடந்த சில நாட்களாக மதுரை நகரில் வாகனப் போக்குவரத்து மிகுந்து வருவதால், போலீஸார் கெடுபிடியை காட்டத் தொடங்கியுள்ளனராம்.

தமிழகம் முழுதும் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தடை: அரசாணை வெளியீடு!

1993ம் வருட அரசாணை ரத்து செய்யப் படுவதாகவும், டிஜிபி.,யின் அறிக்கையை ஏற்று இந்த அமைப்பு தடை செய்யப் படுவதாகவும் அதில் கூறப் பட்டுள்ளது.

மாஸ்க் அணிந்து நடக்கும் குரங்கு! வைரல் வீடியோ!

மனிதர்கள் போல அதனுடனேயே நடந்து செல்கிறது

முதல்வர் உள்பட அமைச்சர்கள் அதிகாரிகளும் கொரோனா சோதனைக்கு நிர்பந்தம்!

முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் அதிகாரிகள் ஆகியோருக்கும் குர்ஆனோ பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய கட்டாய சூழல்

கொரோனா: மேட்டுபாளையத்தில் ஸ்டேட் வங்கி இரு நாட்கள் அடைப்பு! ஊழியருக்கு தொற்று!

மேட்டுப்பாளையம் நகர பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்டேட் பாங்க் வங்கியில் கணக்கு வைத்துள்ளனர்