Dhinasari Reporter

About the author

தேமுதிக., கொடி உருவான தினம்: விஜய்காந்த் உருக்கமான கடிதம்!

தேமுதிக கொடி உருவாக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு தொண்டர்களுக்கு விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.

உஷார்… கல்கண்டில் பிளாஸ்டிக் கலப்படம்.. பகீர் கிளப்பும் பட்டாச்சார்!

வேகுப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலை சேர்ந்தவர். படத்தில் அவரின் பின்னால் தெரிவது வேகுப்பட்டி ஆஞ்சநேயர் விக்ரகம். மனம் நொந்து பேசுகின்ற அவரின் கூற்றை கவனியுங்கள். நம் வாங்கும் கல்கண்டுகளையும் நன்கு பார்த்தபின் குழந்தைகளுக்கு கொடுங்கள்…

கன்னியாகுமரியில் கிறிஸ்துவ மதமாற்ற கும்பலுக்கு அறிவுரை கூறிய போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துவ மதமாற்ற கும்பல்களின் கைவரிசை மிக அதிகம் என்று புகார் கூறப்பட்டு வருகிறது.

பொதுப் பாதையை அடைக்க முயற்சி: குமரி கிறிஸ்துவர்கள் மீது இந்து முன்னணி புகார்!

பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுப் பாதையை அடைப்பதற்கு கிறிஸ்துவர்கள் முயற்சி செய்து வருகின்றனர் என்று கூறி, அதனை தடுத்து நிறுத்த வேண்டுமென குமரி மாவட்ட இந்து முன்னணி புகார் கொடுத்துள்ளது.

இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற இலங்கையின் தீர்மானத்தை வரவேற்கிறோம்: பிரதமர் மோடி!

இந்திய பிரதமர் மோடி, இலங்கை பிரதமர் ராஜபக்ஷவுடன், கூட்டு செய்தியாளர் சந்திப்பில் , ஈழத்தமிழர்களின் நலன் குறித்து, வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு குறி்த்து, 13 வது அட்டவணை திருத்தம்...

போலீஸ் தேர்வில் மோசடி! 1000 பேருக்கு பணி ஆணை நிறுத்திவைப்பு!

டிஎன்பிஎஸ்சி., தேர்வில் பெரும் அளவில் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடந்து வருவதும், இது தொடர்பில் பலர் கைதாகி உள்ளதும் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா வைரஸ் பயத்தை சமயோஜிதமாக பயன்படுத்தி… தப்பித்த பெண்!

அப்படி ஒரு ஐடியாவை, கொரோனா வைரஸ் பயத்தை பயன்படுத்தி ஒரு பெண் தன்னை ஆபத்தில் இருந்து விடுவித்துக் கொண்டிருக்கிறார். இது போல் இப்போது கேலி செய்யும் வீடியோக்களும் சீனாவில் பரவலாகி விட்டது. அப்படி ஒரு வீடியோ இது…

தைப்பூசத் திருநாளில்… நல்லூர் கந்தனுக்கு… முதல் நெற்கதிர் அறுவடை செய்து அமுதுப் படையல்!

இலங்கையில் நல்லூர்க் கந்தனுக்கு 286ஆவது நெற்கதிர் அறுவடை செய்து அமுதுப் படையல் வழங்கும் விழா நடைபெற்றது.

வழக்கம்போல் களைகட்டும் காதலர் தினம்: கொண்டாட்டங்களுக்கு தடை கோரும் இந்து மக்கள் கட்சி!

காதலர் தினத்தை தடை செய்யக்கோரி வரும் பிப்.10-ஆம் தேதி முதல் ஆபாச காதலர் தின அட்டை எரிப்பு போராட்டம் தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சியின் சார்பில் நடைபெறும்… என்றும் தெரிவித்துள்ளார்.

திமுக., கோடி-க்கு போட்டியாக பாஜக! முரசொலி பஞ்சமி நில மீட்புக்காக கையெழுத்து இயக்கம்!

முரசொலி மூல பத்திரம் எங்கே? என்று கேட்டு அரசியல் செய்து கொண்டிருந்த பாஜக., தற்போது ஒரு கையெழுத்து இயக்கம் நடத்தப் போவதாகக் கூறப் படுகிறது.

நெல்லை பேட்டையில், குண்டர்களுக்கு துணை போன போலீஸார்: நடவடிக்கை கோரி இந்து முன்னணி புகார்

திருநெல்வேலி பேட்டை பகுதியில், பிப்.7ம் தேதி வாலாஜா பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடத்தில் வியாபாரம் செய்து வரும் இந்துக்களின் கடைகள் அடித்து நொறுக்கப் பட்ட விவகாரத்தில், வேடிக்கை பார்த்து ரவுடிகளுக்கு துணையாக இருந்ததாக போலீஸ்காரர் மீது இந்து முன்னணி புகார் மனு அளித்துள்ளது.

விவேகானந்த கேந்திரத்தின் தலைவர் பரமேஸ்வரன் காலமானார்!

விவேகானந்த கேந்திரத்தின் தலைவராக இருந்த பரமேஸ்வரன் நேற்று இரவு 10.30 மணி அளவில் காலமானார்.
Exit mobile version