Gobi Kannan

About the author

அடுத்த 2 தினங்களுக்கு தமிழகம், புதுவையில் மிதமான மழை;   வானிலை ஆய்வு மையம் தகவல்…..!

அடுத்த 2 தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

 நான் காந்தியின் தொண்டன் இல்லை, காமராஜரின் மகன்; கமலஹாசன் பேச்சு…..!

விழாவில் மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சீருடைகளை வழங்கினார்.

3 தலைகளுடன் பிறந்த அதிசயக் குழந்தை … பரவலாகும் தகவல்

உத்தரபிரதேச மாநிலம் எட்டவா மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு கர்ப்பிணிப்ப்பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தை 3 தலைகளுடன் இருப்பதைப் பார்த்து மருத்துவர்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது இந்த தகவல் பரவலாகிவருகிறது.

கேள்வி கேட்ட மனைவியை கடித்து குதறிய கணவன்…….!

எனது மணிபர்சில் இருந்த பணத்தை எங்கே? என கேள்வி கேட்ட மனைவியின் மூக்கை கடுத்து குதறிய கணவன்.!!!

தண்டவாளத்தில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க சதி; 3 பேர் கைது….!

பொள்ளாச்சி அருகே தண்டவாளத்தில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க முயன்ற வடமாநில மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக போராட்டத்திற்கு தயார்; கனிமொழி…..!

சமூகநீதி மூலம் கிடைத்த கல்வி உரிமையை புதிய கல்வி கொள்கை பறிக்க முயல்கிறது-கனிமொழி

செல்பிக்கு ரூ.2000 விலை நிர்ணயம்; இரயில்வே அதிரடி……!

'ஓடும் ரயில்கள் மற்றும் ரயில்வே ஸ்டேஷன்களில், 'செல்பி' எடுத்தால், 2,000 ரூபாய்அபராதம் விதிக்கப்படும்' என, ரயில்வே போலீசார் எச்சரித்துள்ளனர்.

அழுத குழந்தையை தரையில் அடித்துக் கொன்ற குடிகார கொடூர தந்தை…..!

சத்தம் போட்டு அழுததால் குழந்தையை தரையில் அடித்துக்கொன்ற குடிகார தந்தையை போலீசார் கைது செய்தனா்.

கிராமம் விற்பனைக்கு விவசாயிகளின்; மாத்தி யோசி போராட்டம்…….!

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியிருப்பதால் விவசாயக் கடனை கட்ட முடியாமல் அவதிப்படும் விவசாயிகள் கிராமம் விற்பனைக்கு என்ற விளம்பரத்தை வைத்து அதிகாரிகள் மற்றும் மாநில முதல்வரை வறுத்தெடுத்து வருகின்றனா். பஞ்சாயத்து அலுவலகத்தில் 'முதல்வரே இந்த கிராமம் விற்பனைக்கு' என்று மிகப்பெரிய பேனரை வைத்துள்ளனர்.

கல்வீச்சு மற்றும் ஆசிட் வீச்சுகளிலிருந்து காக்கும் வகையில் பெண் சிஆர்பி பெண் போலீசாருக்கு நவீன பாதுகாப்பு உடை…..!

இதனையடுத்து ராணுவ பாதுகாப்பு உடலியல் மற்றும் அறிவியல் இன்ஸ்டிடியூட், மத்திய பெண் போலீசாருக்கு பாதுகாப்பு உடைகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு பெண்களுக்கு ஏற்றாற்போல் பாதுகாப்பு உடை வடிவமைக்கப்பட்டு முழு வடிவம் பெற்றது.

நான் ‘பெரும் பக்தன்’ அத்திவரதரை தரிசிக்க வந்ததில் என்ன தவறு?!: வரிச்சியூர் செல்வம் கேள்வி!

குறிப்பாக தரிசனத்துக்காக திமுக விஐபிகளிடம் விவிஐபி பாஸ் வாங்கி வந்து மற்ற பக்தா்களை தரிசிக்கவிடாமல் சாமி தரிசனம் செய்ததுதான் சர்ச்சையான விஷயமாக, பக்தா்கள் உள்ளக் குமுறலுக்கு காரணமாகி உள்ளது.

அத்திவரதர் தரிசனம்; புதிய கட்டுப்பாடு விதித்த ஆட்சியா்……!

அத்திவரதரை தரிசிக்க இன்று முதல் புதிய கட்டுப்பாடு விதித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Exit mobile version