― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசினிமாசினி நியூஸ்6 வயதுல போட்ட டிரஸ் வைச்சிருந்து இப்ப போட்டுகிட்டு இருக்காங்களோ? ப்ரியாமணி ஃப்ரி ட்ரஸ்!

6 வயதுல போட்ட டிரஸ் வைச்சிருந்து இப்ப போட்டுகிட்டு இருக்காங்களோ? ப்ரியாமணி ஃப்ரி ட்ரஸ்!

தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்தும் வந்தார்

கண்களை கைது செய், அது ஒரு கனாக்காலம் ஆகிய தமிழ் படங்கள் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பிரியா மணி. அதன்பின் பருத்திவீரன் என்ற படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தேசிய விருதினையும் வாங்கினார் .

40905eb4afb6fdcf3fa9914a3b35f6cb

இதையடுத்து தமிழ் படத்தில் வாய்ப்புகள் கிடைக்காமல் போக மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்தும் வந்தார். பிற மொழிப்படங்களில் நடித்து வரும் பிரியாமணி மிகவும் கவர்ச்சியில் இறங்கி நடித்து வருகிறார்.

Source: Vellithirai News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version