- Ads -
Home சினிமா சினி நியூஸ் மூட வேண்டிய இடத்தில் மாஸ்க் போடணும்! யாஷிகாவுக்கு நெட்டிசன்ஸ் கொடுக்கும் அட்வைஸ்!

மூட வேண்டிய இடத்தில் மாஸ்க் போடணும்! யாஷிகாவுக்கு நெட்டிசன்ஸ் கொடுக்கும் அட்வைஸ்!

யாஷிகா செம அழகாக இருப்பதாகவும், ஹாட் பியூட்டி என்றும் அவரது ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்து உள்ளனர்.

ரெட் வெல்வெட் கேக் போல சோபாவில் ஹாயாக அமர்ந்தபடி போஸ் கொடுத்துள்ள நடிகை யாஷிகாவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இந்த லாக்டவுன் நேரத்தில் கோலிவுட் ரசிகர்களை குதூகலப்படுத்தும் வேலையை தினமும் சின்சியராக பார்த்து வருகிறார் யாஷிகா ஆனந்த்.

7b5c439619e911a4a52e42f8ec864408

பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ மூலமாக தனக்கு கிடைத்த ரசிகர்களை சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து அப்படியே தக்க வைத்துக் கொண்டு வருகிறார்.

சிகப்பு நிற உடையணிந்து சோபாவில் ஹாயாக ஒரு ரெட் வெல்வெட் கேக் இருப்பது போல நடிகை யாஷிகா இருக்கும் புகைப்படத்தை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார். யாஷிகா செம அழகாக இருப்பதாகவும், ஹாட் பியூட்டி என்றும் அவரது ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்து உள்ளனர்.

இடுப்பை காட்டி இளைஞர்களை அந்த போட்டோ மூலம் யாஷிகா ஆனந்த் ஈர்த்து வருவதை, ஜெயம் ரவியின் கோமாளி படத்தில், பஜ்ஜி போடும் ஆன்ட்டியின் இடுப்பை பார்த்து உலகத்தையே மறந்து இருக்கும் நடிகர் பொன்னம்பலத்தின் போட்டோவை போட்டு செமயா கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

நடிகை யாஷிகா ஆனந்த் மூக்கிலும், பற்களிலும் எதையோ வைத்து பேய் போன்ற போஸ் கொடுத்த பழைய த்ரோபேக் புகைப்படத்தை பதிவிட்டு, இந்த நெட்டிசன், ஹாய் டி கிறுக்கச்சி என பங்கமாக கமெண்ட் போட்டு ஏழரையை இழுத்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், ப்பா.. பயங்கரமா இருக்காங்க என்பது போல ரியாக்‌ஷன் செய்து வருகின்றனர்.

கையை தலைக்கு மேலே வைத்துக் கொண்டு சோபாவில் சாய்ந்தபடி நடிகை யாஷிகா ஆனந்த் கொடுத்துள்ள போஸை பார்த்த ரசிகர்கள், மேட்ச் ஃபவுண்ட் என காதல் படத்தின் கிளைமேக்ஸில் பைத்தியமாக சுற்றும் நடிகர் பரத்தின் புகைப்படத்தை போட்டு பங்கம் பண்ணி வருகின்றனர். யாஷிகாவின் ரசிகர்கள் ரெட் ரோஸ் போல அழகா இருக்கீங்க என வர்ணித்தும் வருகின்றனர்.

ரெட் ஹாட் பியூட்டி போல இருக்கும் இந்த பிக்பாஸ் பிரபலத்தை பார்த்து, பலரும் மெய் மறந்து லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். சிலர் ட்ரோல் செய்தாலும், யாஷிகாவுக்கு இருக்கும் ரசிகர் வட்டம் நாளுக்கு நாள் சமூக வலைதளங்களில் அதிகரித்துக் கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்த போஸை பார்த்த இந்த நெட்டிசன் அந்த 7 நட்கள் படத்தில் வரும் பாக்கியராஜின் ஸ்டில்லை போட்டு நன்னாயிட்டு ஒரு போசாக்கும் என பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே இதே டிரெஸ்ஸில் இருக்கும் வேறு ஒரு போஸை கொடுத்து வைரலாக்கிய நிலையில், ரசிகர்கள் மத்தியில் வெளியிடாமல் வைத்திருந்த இந்த போஸை நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது வெளியிட்டுள்ளார். அதில், அண்ணாந்து மேலே எதையோ பார்த்தபடி யாஷிகா இருப்பதை பார்த்த ரசிகர்கள், இம்சை அரசன் ஸ்டில்லை போட்டு அங்கே என்ன தெரிகிறது என செமையாக ட்ரோல் செய்து கமெண்ட் செக்‌ஷனை கலகலப்பாக்கி உள்ளனர்.

Source: Vellithirai News

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version