Monthly Archives: January, 2016

ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்கும் : தமிழிசை சவுந்தர்ராஜன்

ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ள நிலையில், மத்திய அரசு இதுதொடர்பாக சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்று பா.ஜ. க மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியுள்ளார்.   மேலும்...

அவசரச் சட்டம் கொண்டுவர மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது: எச்.ராஜா

சென்னை: ஜல்லிக்கட்டு தடை தொடர்பாக கருத்து தெரிவித்த பாரதீய ஜனதா தலைவர் ஹெச்.ராஜா, ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜல்லிக்கட்டு போட்டி...

ஜல்லிக்கட்டு நடத்த வழங்கிய அனுமதிக்கு தடை: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்த மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம். ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் கோரியும், இதற்கு  அனுமதி அளித்து மத்திய அரசு வெளியிட்ட அரசாணையை...

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மத்திய அரசு வழங்கிய அனுமதிக்கு இடைக்காலத் தடை : உச்ச நீதிமன்றம்

  ஜல்லிக்கட்டுக்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் அனுமதிக்கும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த இடைக்காலத் தடை விதித்தும் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.   ஜல்லிக்கட்டுக்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் அனுமதியை ரத்து...

திண்டுக்கல் லியோனி சாலை விபத்தில் மரணமா ! ?

பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி சாலை விபத்ததில் அகால மரணம் அடைந்ததாக இன்று யாரோ ஒரு விஷமி வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவ விட்டுள்ளார்.   அவ்வாறு பரவிவரும் செய்தியில் லியோனி காரில்...

கோபமும் குணமும்: தேசிய இளைஞர் தினத்தில் ஒரு வாழ்வியல் நெறி

ஜனவரி 12 ஆம் நாள் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம். நாட்டின் இளைஞர்களுக்கெல்லாம் ஆதர்ஷ புருஷராக விளங்கியவர் சுவாமிஜி. இந்தியாவின் இளமை அடையாளத்தை உலகுக்கு உணர்த்தியவர். சுவாமிஜியின் பிறந்த தினத்தை தேசிய இளைஞர்...

தேசிய இளைஞர் தினத்தில் ஓர் செய்தி!

  16 வருடம் முன் நான் எதிர்கொண்ட ஒரு நிகழ்ச்சி! அது 2000 ஆவது வருடம் ஜனவரி மாத 12ம் நாள். சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் அன்று. மயிலாப்பூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில்...

பா.ம.க வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியீடு : முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி

  தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும்வேட்பாளர்கள் பட்டியல் பொங்கல் பண்டிகைக்கு பிறகுமுறைப்படி வெளியிடப்படும் என அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.  ...

தினசரியின் பொங்கல் சிறப்பு பக்கம்; உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்

தினசரி டாட் காம்: முதலாமாண்டு சிறப்பிதழ்! பொங்கல் திருநாள் சிறப்புப் பக்கம்! தினசரி டாட் காமில் பொங்கல் சிறப்புப் பக்கம் தயாராகிறது! உங்கள் படைப்புகளை மின்னஞ்சல் செய்யுங்கள்! தினசரி டாட் காம் துவங்கப்பட்டு...

பாஜக., பிரமுகர் கல்யாணராமன் கைதுக்கு ராம.கோபாலன் கண்டனம்

 சென்னை: ஒருதலைப் பட்சமாக முகநூல் கருத்துக்கு கைது செய்யும் தமிழக அரசின் செயல்பாட்டைக் கண்டிக்கிறோம்  என்று, பாஜக., பிரமுகர் கல்யாண ராமன் கைதுக்கு இந்து முன்னணி நிறுவுனர் ராம.கோபாலன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்....

இந்திய மக்களை தலைநிமிரச் செய்தவர்!

1. மாமனிதர்களில் ஒருவர்: ஸ்ரீ ராமானுஜர் இந்தியாவில் ஸ்ரீ ஆதிசங்கரர்,  ராமானுஜர்,  மத்வர்,  சைதன்யர்,  குருநானக்,  புத்தர்,  மகாவீரர் போன்ற மதச்சாரியர்கள் மகத்தான ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்தினார்கள்; மகத்தான ஆன்மிக...

ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

புது தில்லி: ஜல்லிக்கட்டுக்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெறவுள்ளது. ஜல்லிக்கட்டு...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Exit mobile version