Monthly Archives: January, 2016

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் ஆதார் கார்டு ? : சுஷ்மா சுவராஜ்

  மத்திய அரசு வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் ஆதார் கார்டு வழங்க இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். சுஷ்மா சுவராஜ் மேலும் கூறியதாவது : - ...

தமிழக அமைச்சர் அலுவலகத்தில் குண்டு வீச்சு

  தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்லுார் ராஜூவின் மேற்குத் தொகுதி சட்டமன்ற அலுவலகம் நேற்று இரவு 12 மணியளவில் இரண்டு மர்மநபர்கள் அலுவலகத்தின் மீது அடுத்தடுத்து...

போலி இறப்பு சான்றிதழ் மூலம் கணவனின் சொத்தை மோசடி செய்த மனைவி, மகன் சிறையில் அடைப்பு !

  சென்னை அசோக் நகரை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் (55). இவரது மனைவி டயானா பாபு (53), மகன் சாம்சன் நிர்மல் குமார் (24). கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து...

குடிபோதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட தமிழக காவல் துறையினர்!

  சென்னை கோயம்பேடு பகுதியில் தமிழக காவல் துறையில் பணியாற்றும் 3 காவலர்கள் குடிபோதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காவல் துறையில் ஆயுதப்படை...

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: கவிஞர் வைரமுத்து அறிக்கை!

தமிழர்களின் வீர அடையாளங்களுள் ஒன்று மீட்கப்பட்டிருக்கிறது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் வீர அடையாளங்களுள் ஒன்று மீட்கப்பட்டிருக்கிறது. வேளாண்மைக் கலாசாரத்திலிருந்து மாடு விடுதலை பெற்று விட்டது....

நடிகர் சங்க உறுப்பினர் கணக்கெடுப்பு ஜனவரி மாத இறுதிக்குள் முடிக்கப்படும்: பொன்வண்ணன் பேட்டி

நடிகர் சங்க உறுப்பினர் கணக்கெடுப்பு ஜனவரி மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளாதாக நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பொன்வண்ணன் தெரிவித்துள்ளார். பொன்வண்ணன் அளித்த பேட்டி: நடிகர் சங்கத்தின் தேர்தல் முடிவடைந்து சுமார் 9௦ நாட்கள்...

தமிழக காவல் துறையின் மானத்தை கப்பல் ஏற்றிய காவல் ஆய்வாளர்

தமிழக காவல் துறையில் திருவண்ணமலை மாவட்டத்தில் ஆய்வாளராக பணியாற்றும் பழனி என்று கூறப்படுவர் ஒரு குற்ற வழக்கில் இருந்து குற்றவாளியை சட்டத்தின் பிடியில் இருந்து விடுவிக்க ரூ.5 லட்சம் வழக்கறிஞர் ஒருவரிடம்...

மதுரையில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டி INGENIOUS’ 2K16 : தங்கும் வசதி உணவு இலவசம்

  நீர் வழிச் சாலை திட்டம் குறித்த மாநில அளவிலான INGENIOUS'2K16 எனும் பெயரில் அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டி மதுரை அழகர் கோவில் அருகேயுள்ள லதாமாதவன் தொழில்நுட்பக் கல்லூரியில் வருகிற ஜனவரி...

தைப் பூசத்துக்கு அரசு விடுமுறை விட வேண்டும்: நாம் தமிழர் சீமான்

மதுரை:தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வலியுறுத்தினார்.மதுரைக்கு வெள்ளிக்கிழமை வந்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியபோது... தமிழ் கடவுளான முருகனுக்கு...

தி.மு.க.,வுடனான கூட்டணி தொடரும்: முஸ்லிம் லீக் காதர் மொய்தீன்

சென்னை:திமுக.,வுடனான கூட்டணி தொடரும் என்று முஸ்லிம் லீக் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதியை இந்தியன் யூனியன் முஸ்லிம் ‘லீக்’ மாநில தலைவர் காதர் மொய்தீன் இன்று சந்தித்துப் பேசினார். கோபாலபுரத்தில்...

ஜல்லிக்கட்டு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்

புது தில்லி: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு. ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பிராணி நல...

ஹனுமத் ஜயந்தி: கோயில்களில் அலைமோதிய பக்தர்கள் சிறப்பு வழிபாடு

சென்னை:ஹனுமத் ஜயந்தியை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆஞ்சநேயர் கோயில்களில் ஹனுமனுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.திருநெல்வேலி சந்திப்பு கெட்வெல் ஆஞ்சநேயர் கோயிலில் ஹோமம், திருமஞ்சனம், சிறப்பு ராஜ அலங்காரம், அலங்கார...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Exit mobile version