Monthly Archives: December, 2017

சனி பெயர்ச்சி பலன்கள் 2017- மகரம்

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.

சனி பெயர்ச்சி பலன்கள் 2017- கும்பம்

பரிகாரம்: விநாயக பெருமானை வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். உடல் ஆரோக்யம் உண்டாகும்.

8வது முறையாக ஒருநாள் தொடரை வென்று இந்திய அணி புதிய சாதனை!​

தொடர்ந்து 8வது முறையாக ஒருநாள் தொடரை வென்று இந்திய அணி புதிய சாதனை படைத்தது.இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 2-1...

சனி பெயர்ச்சி பலன்கள் 2017- மீனம்

சஷ்டி தோறும் முருகனுக்கு பாலபிஷேகம் செய்யவது நன்மை. சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஷம் ஷண்முகாய நம:” என்ற மந்திரத்தை தினமும் 15 முறை சொல்லவும்.

சனி பெயர்ச்சி 2017 – பொது பலன்கள்!

நவக்கிரகங்களில் கர்ம கிரகம் - தொழில் கிரகம் வாழ்வில் அனைத்து விதமான நல்லவிஷயங்களையும் அளிப்பவர் - சூரியனின் மகன் மந்தன் என்று அழைக்கப்படும் சனி பகவான் அழைக்கப்படுகிறார்.

ஆய்வுக்கு அதிகாரம் உண்டு: விமர்சிக்கும் கட்சிகள், ஊடகங்களுக்கு ஆளுநர் மாளிகை விளக்கம்!

ஆய்வு நடத்த ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது: மாநில நிர்வாகத்துடன் தொடர்புடைய தகவலை பெறவும், எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வரவும் ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது

பெரியபாண்டியன் சுடப்பட்ட விவகாரத்தில் திருப்பம்: ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தானில் வழக்கு பதிவு

முரண்பட்ட தகவல்களால், இந்த விவகாரத்தில் மர்மம் நீடிக்கிறது. உண்மை என்ன என்பதை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று காவல் துறை மட்டத்தில் பேச்சு எழுந்துள்ளது.

ஆய்வாளர் முனிசேகர் துப்பாக்கியால் சுட்டதால் தான் பெரியபாண்டியன் இறந்தார்: ராஜஸ்தான் எஸ்.பி தகவல்!

கொள்ளையரை முனிசேகர் சுட்டதில் குறி தவறி பெரியபாண்டியன் மீது குண்டு பாய்ந்தது என ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் போலீஸ் கண்காணிப்பாளர் தீபக் பார்கவ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.குறி தவறியது எப்படி?கொள்ளையன் நாதுராம் பாலி மாவட்டத்தில் ராம்வாஸ்...

மதம் மாறி திருமணமா? ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் விதித்தது கட்டுப்பாடு!

ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் மதம் மாறி திருமணம் செய்ய கடும் வழிமுறைகள் விதித்துள்ளது மதம் மாறி திருமணம் செய்ய கடும் வழிமுறைகளை விதித்துள்ள ராஜஸ்தான் உயர்நீதிமன்றம், அது தொடர்பாக சட்டம் இயற்றவும் அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மதம்...

வேட்பாளர் போட்டியில் தினகரன் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்: மதுசூதனன்

சென்னை: ஆர்.கே.நகரில் போட்டியிடும் அதிமுக., வேட்பாளர் மதுசூதனன், தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி மற்றும் அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவை: ஆர்கே நகரில் ரூ.1.50 கோடிக்கு குக்கர் விற்பனை பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்....

காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார் ராகுல்: தலைவர்கள் வாழ்த்து

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்துக்கு சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் ஒன்றாக வந்தனர். அதே போன்று பிரியங்கா காந்தியும் ராபர்ட் வதேராவும் வந்தனர். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் காங்கிரஸ்...

உடல்நலக்குறைவு காரணமாக ஆர்கேநகர் தேர்தலில் மீண்டும் போட்டியிடவில்லை: கங்கை அமரன்

ஆர்கே நகரில் போட்டியிடாதது குறித்து கங்கை அமரன் விளக்கம் அளித்தார்

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Exit mobile version