- Ads -
Home கல்வி நாளை முதல் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்

நாளை முதல் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 2 பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தங்களுக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை வியாழக்கிழமை (மே 19) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

மாணவர்கள், தனித்தேர்வர்கள் மே 19-ஆம் தேதி முதல் தங்களுக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் அளித்து தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

 

மேலும் மே 21-ஆம் தேதி முதல் தேர்வர்கள் தாங்கள் படித்த, தேர்வெழுதிய பள்ளி, மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாகவும் தங்களது தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version