- Ads -
Home வேலைவாய்ப்பு இன்றே கடைசி: கலெக்டர் ஆபீஸில் வேலைவாய்ப்பு!

இன்றே கடைசி: கலெக்டர் ஆபீஸில் வேலைவாய்ப்பு!

jobs

சேலம் கலெக்டர் ஆபீஸில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் Social Worker Members பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது.

எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Salem District பணியிடங்கள்:
வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பில், Social Worker Members பணிக்கு என மொத்தமாக இரண்டு காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Social Worker Members கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Child Psychology / Psychiatry / Sociology / Law பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என குறிப்பிட்டுள்ளது.

சேலம் கலெக்டர் ஆபீஸ் வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 வயது வரை உள்ளவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

Social Worker Members விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு ஆர்வம் உள்ளவர்கள் இப்பதிவின் கீழுள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து அதிகாரபூர்வ தளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உடனே சமர்ப்பிக்க வேண்டும். இப்பணிக்கு 20.03.2022ம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாளாகும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version