- Ads -
Home வேலைவாய்ப்பு நாளை நேர்முகத்தேர்வு.. தகுதியுள்ளவர்கள் தயாராகுங்கள்!

நாளை நேர்முகத்தேர்வு.. தகுதியுள்ளவர்கள் தயாராகுங்கள்!

Dedicated Freight Corridor Corporation of India Limited

Dedicated Freight Corridor Corporation of India Limited-யில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

SAP Consultant (Team Lead) – 01
SAP Consultant (IT-FI/CO) – 02
SAP Consultant (IT-PS) – 01
SAP Consultant (IT-MM) – 01
SAP Consultant (IT-HCM-PR) – 01
கல்வி தகுதி:

SAP Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் MBA, B.E., B.Tech, CA, ICWA, MCA , Bachelor Degree-களில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் முடித்தவராக இருக்க வேண்டும்.

அனுபவம்:

SAP Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 2 ஆண்டுகள் முதல் 6 ஆண்டுகள் வரை பணி சார்ந்த துறைகளில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 50 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

ஊதியம் விவரம் :

SAP Consultant/Team Lead பணிக்கு தேர்வு செய்யப்படுபவர் ரூ.2,00,000/- வரை ஊதியம் பெறுவார்.
SAP Consultant பணிக்கு தேர்வு செய்யப்படுவார் ரூ.1,50,000/- வரை ஊதியம் பெறுவார்.

தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 21.04.2022 அன்று 09:45 மணி முதல் 10:30 மணி வரை நடைபெறும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நேர்முகத் தேர்வுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version