- Ads -
Home வேலைவாய்ப்பு 10 ஆம் வகுப்பு போதும்: இந்திய இராணுவத்தில் பணி!

10 ஆம் வகுப்பு போதும்: இந்திய இராணுவத்தில் பணி!

military

இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பணிக்கு தகுதியும், விருப்பமும் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணியின் முழு விவரம்…

நிறுவனம் (துறை): இந்திய ராணுவம்

பணியின் பெயர்: வார்டு சஹாயிகா, சுகாதார ஆய்வாளர்

பணியிடம்: இந்தியா முழுவதும்

மொத்த காலியிடங்கள்: 70

கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.05.2022

இணையதள முகவரி: http://davp.nic.in/WriteReadData/ADS/eng_10604_3_2122b.pdf

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version