- Ads -
Home வேலைவாய்ப்பு இன்றே கடைசி: பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணி!

இன்றே கடைசி: பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணி!

BARC

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Scientific Assistant, Technician, Stipendiary Trainee வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.barc.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

பதவி Scientific Assistant, Technician, Stipendiary Trainee
காலியிடங்கள் 266
கல்வித்தகுதி 10th, 12th, ITI, Diploma in Engineering
சம்பளம் மாதம் ரூ.16000- ரூ.44900/-
வயது வரம்பு 18-30 Years
பணியிடம் Jobs in Tamilnadu, Maharashtra
தேர்வு செய்யப்படும் முறை நேர்க்காணல்
விண்ணப்ப கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை Online

கடைசி தேதி 30 ஏப்ரல் 2022

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version