இப்ப சீசன் உடனே வாங்கி செஞ்சுடுங்க! சர்க்கரை வள்ளிக் கிழங்கு கொழுக்கட்டை!

வேகவைத்து பொடியாக நறுக்கிய வள்ளிக் கிழங்கு சேர்த்து, மஞ்சள்தூள், கொத்தமல்லித் தழை சேர்த்துக் கிளறி இறக்கவும். இதுதான் பூரணம்.