ஆரோக்கிய சமையல்: முத்து கொழுக்கட்டை!

முத்து கொழுக்கட்டை தேவையானவை: ஜவ்வரிசி – ஒரு கப், மைதா – 2 டீஸ்பூன், இஞ்சி,பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை,கொத்தமல்லி – சிறிதளவு, மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை: ஜவ்வரிசியை தேவையான அளவு சுடுநீர் விட்டு 2 மணி நேரம் ஊறவிடவும். நன்கு ஊறியதும் அழுத்தி பிசையவும். அத்துடன் மைதா, உப்பு, இஞ்சி … Continue reading ஆரோக்கிய சமையல்: முத்து கொழுக்கட்டை!