சதுர்த்தி ஸ்பெஷல்: பஞ்ச ரத்ன கொழுக்கட்டை!

பஞ்சரத்ன கொழுக்கட்டை தேவையானவை: இட்லி அரிசி, துவரம்பருப்பு, பயத்தம்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை கப், காய்ந்த மிளகாய் – 6, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 2, கொத்தமல்லி , கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு, கடுகு. – அரை டீஸ்பூன், பெருங்காயம். – ஒரு சிட்டிகை, எண்ணெய். – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை: அரிசி, பருப்புகளை சுத்தம் செய்து ஒன்றாக … Continue reading சதுர்த்தி ஸ்பெஷல்: பஞ்ச ரத்ன கொழுக்கட்டை!