சதுர்த்தி ஸ்பெஷல்: சோயா சங்ஸ் ஸ்வீட் கொழுக்கட்டை
சோயா சங்ஸ் ஸ்வீட் கொழுக்கட்டை தேவையானவை: சோயா சங்ஸ் (பெரிய மளிகைக் கடைகளில்கிடைக்கும்). – 20 அல்லது 25, பொடித்த வெல்லம் – முக்கால்கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், பச்சரிசி மாவு. – ஒரு கப், உப்பு -ஒரு சிட்டிகை, எண்ணெய். – 4 டீஸ்பூன். செய்முறை: சோயா சங்ஸை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்து,தண்ணீர் வடித்து உதிர்த்து துளாக்கவும். கடாயில் வெல்லம்,தண்ணீர் சேர்த்து சூடாக்கி, வெல்லத்தை கரையவிட்டுவடிகட்டி, பச்சை வாசனை போக கொதிக்கவிடவும். … Continue reading சதுர்த்தி ஸ்பெஷல்: சோயா சங்ஸ் ஸ்வீட் கொழுக்கட்டை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed