சதுர்த்தி ஸ்பெஷல்: சிவப்பு அவல் கொழுக்கட்டை!
சிவப்பு அவல் கொழுக்கட்டை தேவையானவை: சிவப்பு அவல். – ஒன்றரை கப், வேகவைத்த பாசிப்பருப்பு, வேகவைத்த கடலைப்பருப்பு. – தலா கால் கப், தேங்காய்த் துருவல். – கால் கப், துருவிய இஞ்சி. – ஒரு டீஸ்பூன், உப்பு. – தேவையான அளவு. தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, எண்ணெய் – சிறிதளவு. செய்முறை: சிவப்பு அவலை சுடுநீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும். கடாயில் சிறிதளவு … Continue reading சதுர்த்தி ஸ்பெஷல்: சிவப்பு அவல் கொழுக்கட்டை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed