சதுர்த்தி ஸ்பெஷல்: கேரட் அல்வா கொழுக்கட்டை!

கேரட் அல்வா கொழுக்கட்டை தேவையானவை: களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு – ஒரு கப், துருவிய கேரட். – ஒரு கப், வறுத்த முந்திரிப் பருப்பு – 5, ஃபுட் கலர் (ஆரஞ்சு நிறம்) – ஒரு சிட்டிகை, காய்ச்சிய பால். – அரை டம்ளர், பொடித்த சர்க்கரை. – ஒரு கப், ஏலக்காய்த்தூள். – ஒரு சிட்டிகை, எண்ணெய், நெய், உப்பு – சிறிதளவு. செய்முறை: கடாயில் நெய் விட்டு துருவிய கேரட்டை வதக்கி, … Continue reading சதுர்த்தி ஸ்பெஷல்: கேரட் அல்வா கொழுக்கட்டை!