சதுர்த்தி ஸ்பெஷல்: உசிலி கொழுக்கட்டை!

உசிலி கொழுக்கட்டை தேவையானவை:அரிசி மாவு – ஒரு கப், உளுத்தம்பருப்பு. – கால் கப்,கடுகு. – அரை டீஸ்பூன்,காய்ந்த மிளகாய் – 2,கறிவேப்பிலை. – சிறிதளவு, பெருங்காயத்தூள். – ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய். – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.செய்முறை:அரிசி மாவை வெறும் கடாயில் வறுக்கவும். உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கலக்கவும். சுடுநீர் விட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து சிறு உருண்டைகளாக … Continue reading சதுர்த்தி ஸ்பெஷல்: உசிலி கொழுக்கட்டை!