சதுர்த்தி ஸ்பெஷல்: முளைக்கட்டிய பயிறு கொழுக்கட்டை!
ஸ்பிரவுட் கொழுக்கட்டை தேவையானவை:முளைகட்டிய பயறு – ஒரு கப், பச்சை மிளகாய். – 3 (நறுக்கவும்), தேங்காய் துருவல். – கால் கப், அரிசி மாவு. – ஒரு கப், கறிவேப்பிலை. – சிறிதளவு, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய். – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.செய்முறை:கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து… முளைகட்டிய பயறு, உப்பு, பச்சை மிளகாய் துண்டுகள் சேர்த்து தண்ணீர் தெளித்து வேகவிடவும். பயறு வெந்ததும் … Continue reading சதுர்த்தி ஸ்பெஷல்: முளைக்கட்டிய பயிறு கொழுக்கட்டை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed