சதுர்த்தி ஸ்பெஷல்: தினை மாவு பனைவெல்ல கொழுக்கட்டை!

தினை மாவு பனைவெல்ல கொழுக்கட்டை தேவையானவை: தினை மாவு (சூப்பர் மார்க்கெட், காதி கடைகளில் கிடைக்கும்), பனைவெல்லம் – தலா ஒரு கப், தேங்காய் துண்டுகள் – அரை கப், ஏலக்காய்த்தூள், சுக்குப் பொடி – தலா அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு. – தேவையான அளவு.செய்முறை: தினை மாவை வெறும் கடாயில் வறுத்து… உப்பு, சிறிதளவு எண்ணெய் விட்டு கலந்து, கொதி நீர் தெளித்து பிசிறி மூடி வைக்கவும். இதை 10 … Continue reading சதுர்த்தி ஸ்பெஷல்: தினை மாவு பனைவெல்ல கொழுக்கட்டை!