- Ads -
Home இந்தியா குஜராத் விறுவிறு வாக்குப்பதிவு

குஜராத் விறுவிறு வாக்குப்பதிவு

நாரண்புராவில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா வாக்களித்தார்.

வதோதராவில் 3 வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பழுது

இன்றும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதால் சர்ச்சை

இன்று வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகளில் 2012 தேர்தலில் பாஜக- 52; காங். 39 இடங்களில் வென்றது

-ஹர்திக் பட்டேலின் பெற்றோர் பாரத் பட்டேல், உஷா பட்டேல் வீரம்காம் வாக்குச் சாவடியில் வாக்களித்தனர்

காந்திநகர் வாக்குச் சாவடியில் மோடியின் தாயார் ஹீராபென் வாக்களித்தார்

மோடியின் தாயார் ஹீராபென் வாக்களிக்க வருகை தந்தார்

முன்னாள் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் அகமதாபாத்தில் வாக்களித்தார்

2-வது கட்டமாக 93 தொகுதிகளில் காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது

இன்று வாக்குப் பதிவு நடைபெறுவதில் பரப்பளவின் அடிப்படையில் மிகச் சிறிய தொகுதி தாரியாபூர் 6 ச.கி.மீ

பரப்பளவின் அடிப்படையில் மிகப் பெரிய தொகுதி ரத்னாபூர் 2,544 ச.கி.மீ

இன்று வாக்குப் பதிவு நடைபெறுவதில் வாக்காளர்கள் எண்ணிக்கையில் பெரிய சிறிய தொகுதி லிம்கேடா; 1,87,245 வாக்காளர்கள்

வாக்காளர்களின் அடிப்படையில் பெரிய தொகுதி கட்லோதியா- 3,52,316 வாக்காளர்கள்

14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளில் வாக்குப் பதிவு

இன்றைய தேர்தல் களத்தில் 851 வேட்பாளர்கள் உள்ளனர்

துணை முதல்வர் நிதின் பட்டேல், அமைச்சர் பூபேந்திர சுதஷ்மா, காங்கிரஸ் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானி, அல்பேஎஷ் தாகுர் முக்கியமானவர்கள்

பாஜக 93, காங். 81, பகுஜன் சமாஜ் 75, ஆம் ஆத்மி 8, ஐக்கிய ஜனதா தளம் 14, தேசியவாத காங்கிரஸ் 28, சிவசேனா 17 வேட்பாளர்கள் போட்டி

#GujarathElection2017

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version