- Ads -
Home இந்தியா 10,12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! மேற்கு ரயில்வேயில் பணி!

10,12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! மேற்கு ரயில்வேயில் பணி!

andipatti-railway-station
andipatti-railway-station

இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் செயல்படும் மேற்கு ரயில்வே மண்டலத்தில் இருந்து இந்திய குடிமக்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது வெளியிடப்பட்டுள்ளது.

அங்கு பல்வேறு பிரிவுகளின் காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் – Western Railway
பணியின் பெயர் – Apprentice
பணியிடங்கள் – 3591
கடைசி தேதி – 24.06.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரிகள் 10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பணிக்கு தொடர்புடைய பிரிவில் NCVT / SCVT கீழ் ITI தேர்ச்சி பெற்ற சான்றிதழ் கொண்டிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அரசு Apprentice விதிமுறைகளின் படி ஊதியம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவு செய்வோர் அனைவரும் அவர்கள் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்ட உள்ளனர்.

மேலும், பொது விண்ணப்பதாரிகளுக்கு ரூ.100/-, SC/ ST/ PWD/ Women விண்ணப்பதார்களுக்கு கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.rrc-wr.com/ இந்த இணையதளம் மூலம் வரும் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version