- Ads -
Home இந்தியா கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமண் காலமானார்

கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமண் காலமானார்

r_k_lakshman இந்தியாவின் மூத்த கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமண் இன்று மாலை புனேயில் காலமானார். அவருக்கு வயது 94. உடல் நலக்குறைவால் அவதிப் பட்டு வந்த அவர், புனேயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்தார். இந்நிலையில் இன்று அவர் காலமானார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version