- Ads -
Home சற்றுமுன் அத்திவரதர் மீண்டும் காட்சி தரும் போது அதிமுக ஆட்சியில் இருக்கும் – அமைச்சர் ஆரூடம்

அத்திவரதர் மீண்டும் காட்சி தரும் போது அதிமுக ஆட்சியில் இருக்கும் – அமைச்சர் ஆரூடம்

அத்திவரதர் மீண்டும் காட்சி தரும் போது அதிமுக தான் ஆட்சியில் இருக்கும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்தார்.சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற கோவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version