- Ads -
Home சற்றுமுன் நிலவின் வட்டபாதையில் சுற்றத்தொடங்கியது சந்திரயான்-2

நிலவின் வட்டபாதையில் சுற்றத்தொடங்கியது சந்திரயான்-2

சந்திரயான்-2 புவி வட்டப்பாதையில் விலகி நிலவின் வட்டபாதையில் சுற்றத்தொடங்கியது. இந்த விண்கலம் கடந்த ஜூலை 22ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

வரும் செப்டம்பர் 2ம் தேதி சந்திராயன் -2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து நிலவை சுற்றும். விக்ரம் லேண்டர் சுற்றுப்பாதை குறைக்கப்பட்டு செப்டம்பர் 7ம் டேஹ்தி நிலவின் தென் துருவத்தில் சந்திராயன் -2 தரை இறங்கும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version