- Ads -
Home சற்றுமுன் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பதில் மாநில அரசு கவனம் செலுத்தவில்லை: ஸ்டாலின்

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பதில் மாநில அரசு கவனம் செலுத்தவில்லை: ஸ்டாலின்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து நலம் விசாரித்தேன் என்று டெல்லியில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து  சோனியா காந்தி கேட்டறிந்தார் என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பதில் மாநில அரசு கவனம் செலுத்தவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். நீதிமன்றம் செல்லும் வழியில் ரவுடி வெட்டிக் கொல்லப்பட்டது பற்றிய கேள்விக்கு ஸ்டாலின் இவ்வாறு பத்தி அளித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version