போலி சான்றிதழ் தயாரித்து இ-பாஸ்; எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் உள்பட 8 பேர் மீது வழக்கு!

போலி சான்றிதழ் தயாரித்து இ பாஸ் பெற்றதாக எஸ்டிபிஐ மாநில தலைவர் முபாரக் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது