மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நிர்மலா சீத்தாராமன் , உமா பாரதி, ராஜிவ்
பிரதாப் ரூடி ஆகியோர் ராஜினாமா!
ராஜிநாமா செய்த மத்திய அமைச்சர்களில் ஓரிருவர் தமிழ்நாட்டு பதவிக்கு
வரக்கூடும். மற்றவர்கள் கவர்னர். நிர்மலா மாநில தலைவர் என்று ஊகம் கிளம்பி
யுள்ளது.