டேஸ்ட் பண்ணுங்க கோசுமல்லி கொழுக்கட்டை!
கோசுமல்லி கொழுக்கட்டை தேவையானவை: மைதா – ஒரு கப், பாசிப்பருப்பு, கேரட் துருவல், தேங்காய் துருவல், கொத்தமல்லி இலை – தலா 4 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: மைதா மாவில் உப்பு, எண்ணெய் விட்டு கலந்து, தண்ணீர் தெளித்து கெட்டியாக சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பை ஊற வைத்து தண்ணீர் வடித்து எடுக்கவும். இத்துடன் கேரட் துருவல், தேங்காய் துருவல், கொத்தமல்லி, … Continue reading டேஸ்ட் பண்ணுங்க கோசுமல்லி கொழுக்கட்டை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed