- Ads -
Home சற்றுமுன் தங்கம் விலை உயர்வு..

தங்கம் விலை உயர்வு..

சென்னையில் தங்கம் இன்று கிராமுக்கு ரூ.6-ம், பவுனுக்கு ரூ.48 அதிகரித்துள்ளது.

நேற்று ஒரு கிராம் ரூ.4,782 ஆக இருந்தது. இன்று இது 4,788 ஆக உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.38 ஆயிரத்து 256-ல் இருந்து ரூ.38 ஆயிரத்து 304 ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.69.90-ல் இருந்து 70 ரூபாய்க்கும், ஒரு கிலோ ரூ.69,900-ல் இருந்து ரூ.70 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

images 19

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version