- Ads -
Home சற்றுமுன் ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்திய வீரர்

ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்திய வீரர்

01 June10 sportsஜப்பானில் நடந்து வரும் ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் அனுகுமார் தங்க பதக்கம் வென்றார்.

உத்ரகாண்டை சேர்ந்த அனுக்குமார் 1:54.11 செகண்டுகளில் பந்தய தூரத்தை கடந்து முதலிடத்தை பெற்று தங்க பதக்கம் வென்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version