- Ads -
Home சற்றுமுன் நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 3 வயது குழந்தை உயிரிழப்பு!

நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 3 வயது குழந்தை உயிரிழப்பு!

dengue fever alankulam girl

தென்காசி : நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே டெங்கு காய்ச்சலால் 3 வயது சிறுமி உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருக உள்ள வடக்கு பூலாங்குளத்தைச் சேர்ந்தவர் லிங்க முருகன். இவரது 3 – வயது மகள் ஷிவானியா

இவருக்கு ஒரு வாரமாக காய்ச்சல் இருந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் . அவரது ரத்தப் பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதே மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version