- Ads -
Home சற்றுமுன் ஐபிஎல்: இரண்டாவது வெற்றியை பெற்றது சென்னை சூப்பர் கிங்க்ஸ்

ஐபிஎல்: இரண்டாவது வெற்றியை பெற்றது சென்னை சூப்பர் கிங்க்ஸ்

dhoni

சென்னை சூப்பர் கிங்க்ஸ்-டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் இடையே டெல்லியில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 147 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து, 148 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல்லில் நாளை நடக்கும் போட்டியில் கொல்கத்தா – பஞ்சாப் அணிகள் மோத உள்ளன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version