- Ads -
Home சற்றுமுன் பிளஸ் 2 ரிசல்ட் வெளியீடு : இருவர் முதலிடம்

பிளஸ் 2 ரிசல்ட் வெளியீடு : இருவர் முதலிடம்

WhatsApp Image 20160517பிளஸ் 2 தேர்வுக்கான முடிவுகளை அரசுத் தேர்வுத்துறை இன்று வெளியிட்டது. இதில் 1200 மதிப்பெண்களுக்கு 1195 மதிப்பெண்கள் பெற்று ஆர்த்தி என்ற மாணவி மற்றும் ஜஸ்வந்த் என்ற இருவர் முதலிடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகளை தேசிய தகவல் மையங்கள், மாவட்ட மைய மற்றும் கிளை நூலகங்களிலும் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

200 மதிப்பெண்கள்: விலங்கியல்- 10; வணிகவியல் 3084; வணிக கணிதம் 1072. தாவரவியல் 20;  கணிதம் 3,361; கம்ப்யூட்டர் சயின்ஸ் 303 பேர் 200. வேதியியல்- 1703; உயிரியல்- 775. இயற்பியலில் 5.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version