சற்றுமுன்சினிமாசினி நியூஸ் இன்று நடக்கிறது இயக்குனர் சங்க தேர்தல் By ரேவ்ஸ்ரீ - July 21, 2019 3:38 AM FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramKoo இயக்குனர் சங்க தேர்தல் இன்று நடக்க உள்ளது. தலைவர் பதவிக்கு ஆர்.கே செல்வமணி மற்றும் வித்யாசாகர் போட்டியிடுகின்றார்கள். துணை தலைவர் பதவிக்கு கே.எஸ் ரவிக்குமார், வேல் முருகன், ரவி மரியா ஆகியோர் போட்டியிடுகின்றார்கள்.