சற்றுமுன்

Homeசற்றுமுன்

ஆண்டாள் கோயிலில் ஆடிப் பூர விழாவுக்கான முகூர்த்தக்கால் நடல்!

இதனைத் தொடர்ந்து ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர் திருவிழாவிற்கான பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் தேவை!

ஊழல், முறைகேடு, திருட்டு, கடத்தல் என எல்லாவிதமான கிரிமினல் வேலை செய்யும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று, இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

― Advertisement ―

‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!

மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்

More News

மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!

நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!

பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Explore more from this Section...

நித்தி இருந்த இடத்தில் சீமான்! பக்தர்கள் அதிர்ச்சி!

மதுரை ஆதீனம் அருணகிரிநாதரை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சந்தித்து ஆசி பெற்றார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதரை நேரில் தரிசித்து ஆசி பெற்றார்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அடிகளார் இல்ல திருமண விழாவில் ஸ்டாலின்!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் பங்காரு அடிகளார் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பங்கேற்றார் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் பங்காரு அடிகளாரின் மூத்த மகன் அன்பழகன் இல்ல...

கின்னஸ் சாதனை படைக்கப் போகிறார் இந்த மயில்தோகை விநாயகர்

கின்னஸ் ரிகார்ட் பெறப் போகும் மயில்தோகை விநாயகர்.

கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் கைது!

கர்நாடகத்தில் மூத்த காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவக்குமார் கைது செய்யப் பட்டுள்ளார்

வழக்கமான முறையில் சிறப்பாக நடந்தது ‘செங்கோட்டை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்’!

நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் செவ்வாய்க்கிழமை இன்று மாலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு குண்டாறு பாலத்தின் அடியில் கரைக்கப்பட்டன!

அமெரிக்காவிலும் போய்… மாட்டுக்கு தீவனம் கொடுத்த ‘விவசாயி’ எடப்பாடி பழனிசாமி!

அமெரிக்காவே ஆனாலும் தனக்குள் உள்ள ஒரு விவசாயியை, பசுவுக்கு காட்டக் கூடிய பாசத்தை விடாத பாமர மக்களின் பிரதிநிதியாக, பஃபல்லோ நகரில் எடப்பாடி பழனிசாமி.

நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்காதீங்க..! ப.சிதம்பரம் தரப்புக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ‘குட்டு’ !

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம், சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஜாமின் கேட்டு சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

“ஒரே நாடு – ஒரே ரேசன் கார்டு” டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை.!

இன்று மாலை ஆலோசனை கூட்ட முடிவில் மத்திய உணவு மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் நிருபர்களிடம் இது தொடர்பான விளக்கங்கள் அளிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘அது’ எல்லாம் வேணும்… ஆனா திஹார் மட்டும் வேணாம்..!

‘தனக்கு 74 வயது ஆவதால், தயவுசெய்து திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம்’ என்று சிதம்பரம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் செய்த வாதம் குறித்து இப்போது பலத்த விவாதங்கள் எழுந்துள்ளன.

நாத்திகம் பேசுபவர்கள் தமிழர்களே இல்லை… : இலங்கை தமிழ் எம்.பி., கொடுத்த சான்றிதழ்!

விநாயகர் சதுர்த்தி விழா மதம், இனம் ரீதியாக ஒன்றுகூடும் நிகழ்வாக உள்ளது. இலங்கையில் இருக்கும் நாங்கள் இந்து மதத்தில் பற்றுடன் உள்ளோம்!

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் பிழைகள்! விசாரிக்க நிபுணர் குழு!

குரூப்-4 தேர்வில் பிழைகள் குறித்து விசாரிக்க நிபுணர் குழுவை டிஎன்பிஎஸ்சி அமைக்க உள்ளது.

வெத்தல போட்டு எச்சி துப்பினா… ஆயிரம் ரூவா அபராதம் கண்ணா..!

தடையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப் பட்டுள்ளது.
Exit mobile version