திருப்பாவை- 30; வங்கக் கடல் கடைந்த (பாடலும் விளக்கமும்)

ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவை பாடலும் விளக்கமும் விளக்கம்: வேதா டி.ஸ்ரீதரன் ** வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சிஅங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவைப்பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்னசங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமேஇங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய். (30) பொருள் பாற்கடலைக் கடைந்த மாதவக் கண்ணனை, அரக்கர்களை அழித்தவனை, குளிர்ச்சியும் தூய்மையும் தவழும் முகங்களை உடைய ஆயர் … Continue reading திருப்பாவை- 30; வங்கக் கடல் கடைந்த (பாடலும் விளக்கமும்)