ஆரோக்கிய சமையல்: கம்பு கொழுக்கட்டை!
தேவையான பொருட்கள்1கப் நாட்டுக் கம்பு1 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்4 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்2 சிறிதாக நறுக்கிய வரமிளகாய்சிறிது கறிவேப்பிலைசிறிது கொத்தமல்லி2ஸ்பூன் தேங்காய்த் துருவல்உப்பு தாளிக்க 3 ஸ்பூன் நல்லெண்ணெய்1/2ஸ்பூன் கடுகு1 ஸ்பூன் உளுந்து செய்முறை கம்பை 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மிக்ஸியில் ஊறிய கம்பை கரகரப்பாக தோசை பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு அடிகனமான வாணலியில் நல்லெண்ணெO ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து தாளித்து அதனுடன் வெங்காயம், மிளகாய், … Continue reading ஆரோக்கிய சமையல்: கம்பு கொழுக்கட்டை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed